1St Kids Class Ceremony

Print

அல்ஹம்துலில்லாஹ் SLMFC யின் 
முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படைக்கல்வி வகுப்பு கடந்த ஒன்றரை வருடமாக மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்ததுடன் அதன் இறுதி exam உம் கடந்தமாதம் நடைபெற்றது. இதில் 7வயதுக்கு மேற்பட்ட 21சிறுவர்கள் பரீச்சை எழுதியதில் எல்லாப்பிள்ளைகளும் 50 மார்க்ஸ்சுக்கு மேல் எடுத்து சித்தி அடைந்தனர். இதில் 5 பிள்ளைகள் 90க்கு மேல் எடுத்தார்கள். 10 பிள்ளைகள் 80 க்கு மேலும் 15 பிள்ளைகள் 70க்கு மேலும் மார்க்ஸ் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 Slmfc மகிழ்ச்சியுடன் இச்சிருவர்களுக்கான சான்றிதல் வழங்கும் வைபவத்தை எதிர்வரும் இரண்டாம் திகதி மேமாதம் ஒழுங்கு செய்துள்ளது.


இந்த வைபவம் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7மணி வரை இன்ஷா அல்லாஹ் Langley  Green Community  Centre இல் நடைபெறவுள்ளது. Slmfc  உங்கள் அனைவரையும் இதில்
கலந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறது.